.

Pages

Monday, January 26, 2015

தஞ்சையில் TNTJ நடத்திய 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று 25-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் தஞ்சை நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இஸ்லாமியர் அல்லாத சகோதர சகோதரிகான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்லாமியர் அல்லாத பிறமத சகோதர சகோதரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் பதிலளித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர் அல்லாத பிற மத சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள், கேள்வி கேட்கப்பட்டவர்களுக்கு அல் குர்ஆன் பரிசளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமியர் அல்லாத சகோதர, சகோதரிகளுக்கு 400 அல் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிக்ழ்ச்சி LED திரையிலும், மற்றும் மண்டபத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட LCD TV மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள்.












தகவல்: தமீம் அன்சாரி
அதிரை தவ்ஹீத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.