கடற்கரை தெரு ஜாமத் நிர்வாகி எஸ்.எம்.ஏ அக்பர் ஹாஜியார் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மாணவ மாணவிகளின் அறிவுத்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
வேற்றுமையில் ஒற்றுமை காணும் வளமான பாரதம் உருவாக்க அனைவருக்கும் என் இனிய 66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete