.

Pages

Wednesday, January 28, 2015

மனித உரிமை கழக சர்வதேச தேசிய மாநாட்டில் அதிரையர் பங்கேற்பு !

திருச்சியில் கடந்த 25-01-2015 அன்று மனித உரிமை கழகம் சர்வதேச அமைப்பின் தேசிய மாநாடு நடைபெற்றது. மனித உரிமைக் கழகம் சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

இதில் அதிரையை சேர்ந்த மனித உரிமை கழகம் சர்வதேச அமைப்பின் தஞ்சை மாவட்ட புரவலர் மான் சேக் மற்றும் அதிரையை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

8 comments:

  1. மனித உரிமை காக்கவும் மண்ணின் உரிமைக்காகவும் பாடுபடுவது சிறந்த அமல், இத்தகையோரை அல்லாஹ் நேசிக்கிறான் வாழ்த்துக்கள் ,
    தொடரட்டும் உங்கள் பணி ! சிறக்கட்டும் மனித நெறி

    ReplyDelete
  2. இத்தகைய பொதுநலச் சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாக வேண்டும். அப்போதுதான் ஊரும் நாடும் நலம்பெற முடியும். வாழ்த்துக்கள் சகோதரரே !

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அருமை, வாழ்த்துக்கள்.

    சாதனையாளர்கள் பல உருவாக வேண்டும், புதியதாக உருவாகும் சாதனையாளர்களை மக்கள் கவுரப் படுத்தனும், மக்களுக்கு ஏற்றவாறு சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்க வேண்டும், சாதனையாளர்கள் ஓய்ந்துவிடக் கூடாது, சாதனையாளர்களோடு மற்ற சாதனையாளர்களும் இணைய வேண்டும்.

    சாதனையாளர்களின் தாயகம் வெவ்வேறாக இருந்தாலும் செயலின் குறிக்கோள் ஒன்றுதான்.

    ஆக முடிவில் சாதனையாளர்களுக்கு இடையில் இடைவிடா ஒற்றுமை இருக்க வேண்டும். பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

  4. மனித உரிமை காக்கவும் மண்ணின் உரிமைக்காகவும் பாடுபடுவது சிறந்த அமல், இத்தகையோரை அல்லாஹ் நேசிக்கிறான் வாழ்த்துக்கள் ,
    தொடரட்டும் உங்கள் பணி ! சிறக்கட்டும் மனித நெறி

    ReplyDelete
  5. சமூகத்தில் மனிதனுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பதும், அவர்களின் உரிமைக்காக போராடுவதும் தான் மனித உரிமக்கலகத்தின் முக்கிய கொள்கை. சமீபத்தில் SP பட்டினத்தில் நடந்த நிரபராதி துப்பாக்கி சூட்டிற்கு மனித உரிமை கழகம் சர்வதேச அமைப்பின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் ஒரு கண்டனம் தெருவித்தாரா? எந்த தினசரி நாளிதழில் வந்தது? சமுதாய அமைப்பினர், மமக, ராமதாஸ் மற்றும் வைகோ அவர்கள் அதற்க்கு கண்டனக் குரல் கொடுத்தார்கள்.

    அந்த அநீதிக்கு மனித உரிமை கழகம் சர்வதேச அமைப்பினரின் நிலைப்பாடு என்ன? அந்தக் கழகத்தில் உள்ளவர்களின் பங்கு என்ன ?

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும்
      சகோதரர் நன்கு சொன்னீர்கள். அப்படி என்றால் என்ன மனித உரிமை.( Human Rights ) நல்ல வேலை மற்ற எதையும் பதிந்து விடாதீர்கள் .போனால் போகட்டும்
      விடுங்க.

      Delete
  6. Nalla kealvi, anaal aduthu irukkum veetukku naam enna saithom?

    ReplyDelete

  7. இத்தகைய பொதுநலச் சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாக வேண்டும். அப்போதுதான் ஊரும் நாடும் நலம்பெற முடியும். வாழ்த்துக்கள் சகோதரரே !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.