.

Pages

Sunday, January 25, 2015

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அதிரை சிறுவனின் மருத்துவத்திற்கு உதவ வேண்டுகோள் !

அதிரை திலகர் தெருவை சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் 13 வயது மகன் ஹோட்கின் லிம்போமா வகை கேன்ஷரால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த கேன்ஷர் 2 வது ஸ்டேஜில் உள்ளது உடனே கீமோதெரபி ட்ரீட்மெண்ட ஆரம்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுவரை கடனுதவி பெற்று ரூ 30,000/- வரை டெஸ்ட்களுக்கு செலவாகி விட்டது என்றும், எனவே கொடையுள்ளம் படைத்தவர்கள் இந்த சிறுவனின் மருத்துவ உதவிக்காக அதிரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கினால் அதை சிறுவனின் மருத்துவ சிகிச்சைகாக வழங்கப்படும என TNTJ அதிரை கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9944824510, 9500821430, 8015379211

தகவல்: எம்.ஐ அப்துல் ஜப்பார் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.