.

Pages

Wednesday, January 28, 2015

மரண அறிவிப்பு !

தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது ஜலாலுதீன், மர்ஹூம் 'நிருபர்' அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், காதர் முகைதீன் என்கிற முண்டாசு காதர் அவர்களின் சகலையும்,  மர்ஹூம் அபூசாலிஹு அவர்களின் மைச்சானும், யஹ்யாகான், நசீர்கான் ரபீக்கான், தீன் ஆகியோரின் சாச்சாவும், பாபி  டைலர் என்கிற சுல்தான் முகைதீன் அவர்கள் இன்று காலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

17 comments:

  1. இன்னாலில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஜனனமும் பூமியில் புதியது இல்லை
    மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
    இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
    இயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை

    இறைவா! இவரின் பாவங்களை பண்ணிப்பாயாக.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    எல்லாம்வல்லஅல்லாஹ்விடம்மஹ்பிஃற்றாஹ்
    பாவமன்னிப்பிர்க்கும்,இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    Reply

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.