அதிரையில் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
Saturday, January 24, 2015
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு !
அதிரையில் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமாதனம் - நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்ல மேலதிகாரிகள் வருவார்கள் அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் என்று சொல்லி பேருரார்ச்சி அலுவலகத்தில் வேலைசெய்பவர்கள் அதே தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும்- கட்டாயப் படுத்த வேண்டும். கண்டன போராட்டம் 2ம் தேதின்னு அறிவிச்சு இருக்கீங்க அன்று திங்கட் கிழமை அதனால மட்சிநிட்சிக்கு உடம்பு சரில்லேன்னு தொடர் லீவு போட்டு போய்டுவாங்க, குட்டி போனாலும் பூனை மாட்டிக்கொள்ளும்.
ReplyDelete