.

Pages

Saturday, January 24, 2015

துபாயில் CMN சலீம் நடத்திய சிறப்பு கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு !

துபாயில் நேற்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக சிறப்பு கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும், தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் தலைவருமாகிய சிஎம்என் சலீம் கலந்து கொண்டு 'வீழ்வோம் என நினைத்தார்களோ' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்டோர் கல்வி தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அமீரகத்திலிருந்து நூவன்னா



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.