சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் நேற்று அசர் தொழுகைக்குப் பிறகு ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சவூதியின் அனைத்துப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை மாலை ஜனாசா தொழுகை வைக்கப்பட்டது.
மனிதன் மரணமடைந்துவிட்டால் அது யாரானாலும் உடனே காலம் தாழ்த்தாது அடக்கம் செய்துவிட வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தந்துள்ளதை இந்த நிகழ்வு நினைவூட்டும்.
அரேபிய தேசத்துத் தலைவர்கள் உட்பட ஒரு சில நாட்டுத் தலைவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆனால் மன்னரின் மரணத்தையொட்டி சவூதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை.
அதேவேளை சவூதி நாட்டவர் மட்டுமல்லாமல் அங்கு வசிக்கும் அனைத்து நாட்டினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.