அம்மை, காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், மக்கள் பொதுநலன் காக்கவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சுகாதார ஆய்வாளர்:
சா. சந்திரசேகரன் 9442136171
எஸ். வெங்கடேஷன் 9600483808
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்:
வ. விவேகானந்தன் 9442318881
அரசினர் ஆரம்ப சுகாதர நிலையம்
தாமரங்கோட்டை - பட்டுக்கோட்டை வட்டாரம்
நோய் பரவாமல் தடுக்க அரசால் என்ன முன்னெச்சரிக்கை எடுக்கப் பட்டுள்ளது? பிரசவம் பார்க்க பெண் டாக்டர் இல்லாத அவல நிலைதான் பெரும்பாலான பொது சுகாதார மருத்துவமனை தமிழ் நாட்டில் உள்ளது? அது போகட்டும், போதிய மருந்து - மாத்திரை இருப்பும் இருக்காது. த .அ ( தலையளுத்து அவ்வளவு தான்!! )முத்திரை பதித்த மாத்திரை மட்டும் கிடைக்கும்.
ReplyDelete