.

Pages

Monday, January 19, 2015

அமீரகத்தில் ஐஸ் மழை [ படங்கள் இணைப்பு ]

அமீரகத்தில் உள்ள பெரும்பாலன இடங்களில் குறிப்பாக அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துறிக்கொண்டிருந்த மழை காலை சுமார் 7.45 மணிமுதல் வெளுத்து வாங்கியது.

அபுதாபி, ராஸல் கைமா, அல் அய்ன்  உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ் கட்டி மழை பெய்தது. சாலையெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடின. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. முக்கிய சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனால் விபத்துகளும் நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

Image Credit : emirates247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.