.

Pages

Sunday, January 25, 2015

துபாயில் டேக்ஸி, பஸ் செல்ல தனி டிராக் !

துபாயில் ஏற்படும் வாகன நெருக்கடி, விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் போக்குவரத்தை ஒழுங்கினப்படுத்தும் முயற்ச்சியில் துபாய் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்காக துபாயின் சாலைகளில் டேக்ஸி, பஸ் செல்ல தனி டிராக் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. டேக்ஸி, பஸ்களின் ஓட்டுனர்கள் அறியும் வகையில் சாலையின் கடைசி டிராக்கில் ஆங்காங்கே குறியீடு வரையப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறுவோரை கண்காணிக்க சாலையின் ஓரத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விதியை மீறுவோர் மீது 600/- திர்ஹம்ஸ் அபராத கட்டணம் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
அமீரகத்திலிருந்து அப்துர் ரஹ்மான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.