.

Pages

Monday, January 26, 2015

மாவட்ட அளவிலான கைப்பந்து இறுதிப் போட்டியில் சாதித்த அதிரை அணிகள்!

 மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் அதிரை ஃப்ரண்ட்ஸ் (ESC))அணியினர் அதிரை WSC அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

நாகை மாவட்டம் அண்ணாப் பேட்டையில் நடைபெற்ற இப்போட்டியில் பரிசு வென்ற அணிகள் விவரம்

அதிரை  ESC அணியினர் முதல் பரிசு

அதிரை WSC அணியினர் இரண்டாம் பரிசு

நாகை அண்ணாப்பேட்டை அணியினர் மூன்றாம் பரிசு

4 comments:

  1. Well done my dear friend s, good job & appreciated. Thanks guys

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்
    மப்ரூக் மப்ரூக் மப்ரூக்

    வெற்றி வாகை சூடிய ESC& WSC நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்


    ESC நண்பர்களே உங்கள் மீது கண் திஷ்டி படாமல் இருக்க ஆயத்துல் குர்சியை ஓதி கொள்ளுங்கள்..
    இன்ஷா அல்லாஹ் உங்கள் வெற்றி பயணம் இன்னும தொடரட்டும் .

    ReplyDelete
  3. En arumai sagothargal & nanbargaluku vazhlthukkal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.