.

Pages

Tuesday, January 27, 2015

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் முன் கவனம் தேவை [ படங்கள் ]

கடந்த சில நாட்களுக்கு முன் நான் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் இதில் இணைக்கப்பட்டுள்ள வ்வாஷிங் பிரஷ் ஒன்றை வாங்கினேன். அதில் மூக்குத் துவாரம்போல் இருப்பதை நான் கவனிக்கவில்லை. (அம்புக்குறி)

இன்று காலை துணிகளை துவைப்பதற்காக அதை கையில் எடுத்த போது, அந்த மூக்குத்துவாரம் போல் இருக்கும் பகுதியிலிருந்து ஒரு பெரிய பூரான் வெளிவந்தது, நல்ல வேளை கண்ணில் பட்டுவிட்டது.

இதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்து எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.