.

Pages

Monday, January 25, 2016

அதிரையில் புதியதோர் உதயம் நாகாஸ் கேஸ் ஸ்டவ் சேல்ஸ் & சர்வீஸ் !

அதிரையில் பல ஆண்டுகளாக கேஸ் ஸ்டவ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தவர் நாகராஜன். அதிரையரின் நல்ல அபிமானத்தை பெற்றவர். இந்நிலையில் அதிரை பேரூந்து நிலையம் M.M.S வணிக கட்டிடத்தில் புதிதாக நாகாஸ் கேஸ் ஸ்டவ் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
திறப்பு நாளான்று ஏராளமான வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வருகை தந்து வாழ்த்தினர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நாகராஜன் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தொழிலில் நான் செலுத்தும் அதிக ஈடுபாடால் அதிரை பகுதி மக்களில் நல்ல மதிப்பை பெற்றுள்ளேன். ஸ்டவ் பழுது உடனுக்குடன் சரி செய்து தரப்படும்.

தரமான கம்பெனி கேஸ் ஸ்டவ், அனைத்து வகையான உதிரி பாகங்கள், வாடகைக்கு கேஸ் அடுப்புகள் எங்களிடம் கிடைக்கும். மேலும் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கேஸ் இணைப்பு ஏற்பாடு செய்து தரப்படும். அதிரை சுற்று வட்டார பகுதி மக்கள் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு: 9688996707
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.