.

Pages

Wednesday, January 27, 2016

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பயிற்சியாளருக்கு விருது !

தஞ்சாவூர் ஆயதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2016)  குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட முதலுதவி பயிற்றுநர் சுரேஷ் குமார் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். அப்போது தஞ்சை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜமாணிக்கம், செயலாளர் சேக் நாசர், பொருளாளர் முத்துக்குமார், துணைச்சேர்மன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 comment:

  1. சான்றிழ் பெற்ற சுரேஷ் குமார் அவர்களுக்கு IRCS அதிரை கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொகிறோம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.