.

Pages

Saturday, January 23, 2016

மரண அறிவிப்பு [ ஹத்தீப் ஹாஜி ஹலிபுல்லா ஆலிம் அவர்கள் ]

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹத்திப் முகம்மது இஸ்மாயில் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் ஹத்திப் முஹம்மது அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகனும், ஹத்திப் ஹாஜி தாஜுதீன் ஒஸ்தாத், மர்ஹூம் லத்திப் அன்சாரி லெப்பை, ஹத்திப் அபுல் ஹசன் லெப்பைஆகியோரின் மூத்த சகோதரரும், பகுருதீன், மர்ஹூம் ராஜிக் அஹமது, முஹம்மது நூர்தீன், பெளஜூல் அலீம் ஆகியோரும் மாமனாரும், பாவா பகுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹத்தீப் ஹாஜி ஹலிபுல்லா ஆலிம் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 24-01-2016 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

16 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  9. Innallilahi wainnalahi rajivoon.
    May his soul RIP.

    ReplyDelete
  10. Innallilahi wainnalahi rajivoon.
    May his soul RIP.

    ReplyDelete
  11. انا لله وانا اليه راجعون. اللهم اغفرله واكرم له وارحمه وثبته عند السؤال اللهم ارزقه الجنة أقبله التوبة

    ReplyDelete
  12. Innaa lillaahi wa innaa illahi rajooun

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.