துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார் ஏதும் வராத நிலையில் இவர் யார்?, எந்த நாட்டை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் இருப்பதால் இதுதொடர்பாக தங்களுக்கு உதவும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்: 04-60 95 555 மற்றும் ரஷிதியா நகர போலீஸ் நிலைய தொலைபேசி எண்: 04-28 53 000 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.