'அரசியல் அதிகாரம்' என்ற பல்சுவை மாத இதழின் நிருபராக அதிரை ரஹ்மத்துல்லாஹ் பொறுப்பேற்று உள்ளார். இதையடுத்து இவரது நண்பர்கள் இவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், 'பொதுவாக சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக அவ்வபோது குரல் கொடுத்து வந்தேன். எனினும் நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும், அமைப்புகளிலும் அங்கம் வகிக்கிவில்லை. இந்நிலையில் எனக்கு 'அரசியல் அதிகாரம்' மாத இதழ் பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பேன்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.