அதிரை மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டம் இன்று தமுமுக - மமக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி அதிரை நகர செயலாளர் ஹாலித் அஹமது தலைமை வகித்தார். மமக அதிரை நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி மற்றும் ஏனைய மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து சமய ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி வரும் பிப்ரவரி 7 ந் தேதி அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மதுரை மற்றும் கோவையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மதுரையில் நடைபெறும் பெருந்திரள் ஆர்பாட்டத்தில் அதிரையிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்வது எனவும், மேலும் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து அதிரை சுற்று வட்டார பகுதி அனைத்து சமய பொதுமக்களின் கவனத்திற்கு துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர், ஆட்டோ ஒலிபெருக்கி அழைப்பு உள்ளிட்டவை மூலம் எடுத்துச்செல்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மமக அதிரை நகர பொருளாளர் ஆதம் செய்யது முஹம்மது புஹாரி வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மமக அதிரை நகர துணை செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.