கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும் 26 ந்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள குடியரசு தினத்தில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களால் வழங்கப்பட உள்ளது.
விருது கிடைக்க இருக்கும் தகவல் அதிரையில் காட்டுதீயை போல் பரவியதால் பலரும் M.B அபூபக்கர் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருதை பெற இன்று மாலை சென்னை பயணமாகி உள்ளார்.
மேலும் முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு பிறகு 2 வது முறையாக அதிரையர் ஒருவருக்கு கோட்டை அமீர் விருது கிடைத்திருப்பதில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
மத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
ReplyDeleteஅதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteBest wishes to him. It is really a great honour.
ReplyDeleteBest wishes to him. It is really a great honour.
ReplyDeleteWaalthukkal, maylum valarga ungal thondu.
ReplyDeleteWaalthukkal, maylum valarga ungal thondu.
ReplyDeleteBest wishes Mr.Abubaker.
ReplyDeleteBest wishes Mr.Abubaker.
ReplyDeleteBest wishes for you
ReplyDeleteமத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
ReplyDeleteஅதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்
மத நல்லிணக்க கோட்டை அமீர் என்ற உயரிய விருதை பெறும் என் மச்சான் அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்தும் துஆவும்.
ReplyDeleteஅதிரையரை கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்
அதிரையர்களை மகிழ்சியில் ஆழ்திய தமிழ அரசுக்கு நன்றியையும், காக்கா அபூபக்கர் அவர்களுக்கு வாழ்துக்களையும் சொல்லி தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன். அப்துல் கலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் அன்பார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லா புகழும் இறைவனுக்கு.
ReplyDeleteஅதிரையர்களை மகிழ்சியில் ஆழ்திய தமிழ அரசுக்கு நன்றியையும், காக்கா அபூபக்கர் அவர்களுக்கு வாழ்துக்களையும் சொல்லி தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்.
ReplyDelete