தஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுதுள்ள பேராவூரணி முடச்சிக்காடு ஊராட்சியில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 7 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிடத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தவாறே ஞாயிறு அன்று காலை 11.55 க்கு திறந்து வைத்தார்.
இதையொட்டி கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ஆர்.வீரகபிலன், அதிமுக தொகுதிச்செயலாளர் மா.கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் குழ.சுந்தர்ராஜன், மாநில கயறு வாரியத்தலைவர் நீலகண்டன், நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, பெருமகளூர் பேரூராட்சி தலைவர் பி.ராமமூர்த்தி, ஊராட்சி தலைவர் மீனாட்சி ரெங்கராஜன், ஊராட்சி துணைத்தலைவர் மதினா முகமது மைதீன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் குழ.செ.அருள்நம்பி, பழனியம்மாள் சாமியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகாமி அருணாசலம், கே.பாலு
உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் நிர்மலா, முன்னாள் முதல்வர் லெட்சுமி, முனைவர் பழனிவேல் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவியரும் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
நிருபர் எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.