இன்று காலை முதல் அதிரை ஈசிஆர் சாலையில் பி.எம்.எஸ் வணிக கட்டிடத்தில் ( முத்துப்பேட்டை ரோடு, பெட்ரோல் பங்க் அருகில் ) புதியதோர் உதயமாக 'அரேபியன் பேலஸ்' என்ற பெயரில் உணவகம் தொடங்கியது. உணகவகத்தை மணிச்சுடர் நிருபர் அதிரை சாகுல் ஹமீது திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திறப்பு நாளன இன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சுஹைப் நம்மிடம் கூறுகையில்...
காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள எங்களது அரேபியன் பேலஸ் உணவகம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது. இதன் கிளையை அதிரை ஈசிஆர் சாலையில் இன்று தொடங்கியுள்ளோம். எங்கள் உணவகத்தில் அரபியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகளை உடனுக்குடன் தயார் செய்து தர உள்ளோம். குறிப்பாக கிரில் சிக்கன், தந்தூரி, புரோஸ்டட் கட்லட், சவர்மா, ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பர்கர் உள்ளிட்ட உணவு வகைகளும், அனைத்து வகை ப்ரஷ் ஜூஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் வழங்க உள்ளோம்.
எங்கள் உணவகம் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குடும்பத்தினர் அமர்ந்து உணவருந்த தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
உணவக தொடர்புக்கு: 96778 42593 / 96881 012893
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.