.

Pages

Wednesday, February 17, 2016

அதிரையில் இரயில்வே பணியை துரிதப்படுத்தக் கோரி பேராசிரியர் அனுப்பிய கடிதம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ. ஹாஜா அப்துல் காதர். அதிரை நடுத்தெருவில் வசித்து வருகிறார்.

பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வப்போது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வாசகர் பக்கத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவரது பல கோரிக்கைகள் அவ்வபோது பிரசுரமாகி வருகிறது.

இந்நிலையில் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணியை துரிதப்படுத்தக் கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை இன்று காலை வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.

8 comments:

  1. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. It's really appreciated.
    Dear brother,you are so nice of your work.please continue your valuable writing to all daily newspapers in English and also in Tamil.jazakkallah khairan

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. என்னுடைய vardvardaisarnda இவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. It's really appreciated.
    Dear brother,you are so nice of your work.please continue your valuable writing

    buhari

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.