திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பெரியார் தெரு மலையப்பா நகரில் வசிக்கும் அப்துல் ரவூப் என்பவர் சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிகிறார்.
இந்நிலையில் தமது மனைவியை பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அப்துல் ரவூப்.
உடனடியாக ஆபரேஷன் மூலம் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டுமென்றும் அதற்காக "ஓ" நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மருத்துவமனை வட்டாரம் சொல்லியுள்ளது.
மிகவும் அரிதான 'ஓ' நெகட்டிவ் ரத்தம் பெறும் முயற்சியில் அங்குள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் என்னும் சமூக நல அமைப்பை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
திருச்சி தமிழரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை நிர்வாகிகள் அதற்கான முயற்சியில் தமது உறுப்பினர்களுக்கு வாட்சப் மூலம் கோரிக்கை வைத்தது.
இந்த தகவலை வாட்சப் மூலம் கண்ட சமூக நல அமைப்பின் உறுப்பினர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஆஷிக் காதர் உடனடியாக அல்ஹஸ்ஸா மருத்துவமனை சென்று தேவையான அளவுக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.
தாயும்,சேயும் நலமுடன் இருப்பதாகவும் அதற்காக ரத்தம் கொடுத்து உதவிய ஆஷிக் காதருக்கும் இந்த விசயத்தில் முனைப்புடன் செயலாற்றிய இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகளுக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக திருச்சி வாலிபர் அப்துல் ரவூப் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.