கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல், சார்ஜரில் இருக்கும் கைபேசியை எடுத்துப் பேசுபவர்களும், படுக்கைக்கு அருகாமையில் சார்ஜ் போடுபவர்களும் இதைவிட இருமடங்கு அதிக பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
எனவே, திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் செல்போன் விற்பனையும், ஆண்களிடையே மலட்டுத் தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் இவை இரண்டுக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நன்றி:மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.