கிராத் போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பரிசு வழங்கினார்கள். இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சலீம் சேகனா ஆலிம் அவர்களின் மகன் ஏ. அஹமது ஜபீர் கலந்து கொண்டு 5 ஆம் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தினார். இவருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Wednesday, February 24, 2016
மாநில அளவில் நடந்த கிராத் போட்டியில் அதிரை மாணவன் சாதனை!
கிராத் போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பரிசு வழங்கினார்கள். இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சலீம் சேகனா ஆலிம் அவர்களின் மகன் ஏ. அஹமது ஜபீர் கலந்து கொண்டு 5 ஆம் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தினார். இவருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
MABROOK
ReplyDeleteMasha Allah.
ReplyDeleteMasha Allah.
ReplyDelete