தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை - 2 சார்பாக அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியில் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடந்தது. பின்னர் நபிவழியில் ஜனாஸாவை குளிப்பாட்டி கபன் இடுவது பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி ஜனாஸா கடமைகள் குறித்து உரை நிகழ்த்தினார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இது பயன் உள்ளவை
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமாஷா அல்லாஹ் மிக அவசியம் இன்னும் இந்த பயிற்சியை ஊக்கு விக்கவேண்டும் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும் .