.

Pages

Tuesday, February 16, 2016

சிறந்த கல்வி நிறுவனமாக காதிர் முகைதீன் பள்ளி தேர்வு !

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழ்நாடு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் உலகத் தமிழ்ப் படைப்பாளர்கள் மாநாடு சனிக்கிழமை (பிப்.13) நடந்தது. நிகழ்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விஜயராகவன் தலைமை வகித்தார்.

இதில் சிறந்த கல்வி நிறுவனமாக அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருதை பள்ளியின் தலைமை ஆசிரியை சுராஜ் பெற்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் அமைச்சருமான கோ. விஸ்வநாதன் வழங்கி கெளரவித்தார். மேலும் விழாவில் சாதனை படைத்த தமிழ்ப் படைப்பாளர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் கலந்துகொண்டார்.

13 comments:

  1. காதிர்முகைதின் மகளிர் பள்ளிக்கு நான் பள்ளிக் கல்வி உறுப்பினரக இருக்கும் இச்சமயம் சிறந்த பள்ளி என தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. எல்லா புகழும் இறைவனுக்கே. இன்ஷா அல்லாஹ் மேலும் இறையச்சம் மிக்க மாணவிகள் உருவாக இறையருள் கிடைக்கட்டும்

    ReplyDelete
  8. கழிவறைகள் தூய்மையாக இல்லை என்று கேள்விப்பட்டேன். தொழும் பிள்ளைகள் வீட்டிலேயே தயாராகி பள்ளக்கூடம் செல்கிறார்கள், இடைப்பட்ட நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் கூட குடிப்பதில்லை காரணம் பள்இக் கழிப்பறை பயன்பாட்டை தவிர்ப்பதற்காக, என்று அறிகிறேன்

    ReplyDelete
  9. It is really a great recognition to our KMGH School and proud to all Adiraians. Also I'm happy that my daughter also a student in this school. Alhamdulillah.

    ReplyDelete
  10. It is really a great recognition to our KMGH School and proud to all Adiraians. Also I'm happy that my daughter also a student in this school. Alhamdulillah.

    ReplyDelete
  11. Yes thalaithanaiyan said true.ATTN Management, Please be clean. No of students affected by stone problem because of they did not use school toilet for those reason.

    ReplyDelete
  12. MASHA ALLAH, congratulations, keep up continue the same... good luck.
    YOUR'S
    FAE CHICK.
    FRIED CHICKEN and PIZZA.

    ReplyDelete
  13. MASHA ALLAH, congratulations, keep up continue the same... good luck.
    YOUR'S
    FAE CHICK.
    FRIED CHICKEN and PIZZA.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.