.

Pages

Monday, October 24, 2016

25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே குண்டான பெண்!

அதிரை நியூஸ்: அக்-24
எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்த 36 வயதுடைய இம்ரான் அஹமது அப்துல்லாத்தி என்கிற பெண் தற்போது 500 கிலோ எடையை எட்டியுள்ளதன் மூலம் உலகிலேயே குண்டான பெண் என கணிக்கப்பட்டுள்ளார்.

11 வயதுக்கு மேல் உடல் பருமன் பிரச்சனையால் பள்ளிக்குப் போதையே நிறுத்திய இவர் கடந்த 25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியேறியதில்லையாம். பல்வேறு மருத்துவப் போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில் அவருடைய சகோதரி சீமா அவர்கள் மனிதநேயர்களின் உதவியை எதிர்பார்த்தவாராக உலகிற்கு இச்செய்தியை அறிவித்துள்ளார்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.