மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: postal Assistant/ Sorting Assistant - 3281
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Lower division Clerk - 1321
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator - 506
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Court Clerk - 26
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி: 10, +2 முடித்திருக்க வேண்டும். தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி இடம்: இந்தியா முழுவதும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் பாங்க் வங்கியில் செலான் மூலம் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன், கிரெடிட் கார்டு வழியாகவும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http:ssconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CHSLE_2016_Notice_english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நன்றி:தினமணி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.