அதிரை நியூஸ்: துபாய், அக்-25
துபாயில் பார்க்கிங் சட்டத்தை மீறிய 'அதிக விலை நம்பர் பிளேட்' இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாயில் நடந்த பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்தில் இந்தியர் கலந்து கொண்டு 33 மில்லியன் திர்ஹத்திற்கு D 5 என்ற நம்பர் பிளேட்டை வாங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே உலக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு அவருக்கு விளம்பரம் கிடைத்ததை நாம் அறிவோம்.
பெரிய மனிதருக்கு சின்ன புத்தி என்பது போல் இந்த நபர் 'மாற்றுத் திறனாளிகளுக்கு' பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டு இருந்த பார்க்கிங் ஸ்லாட்டில் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை நிறுத்த, அது சிசிடிவியில் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 கரும்புள்ளிகளுடன் 1000 திர்ஹம் அபராதமும் செலுத்த நேரிட்டுள்ளது. மேலும் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து துபாய் போலீஸார் சொன்ன வார்த்தை இது 'சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம்'.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.