அதிரை நியூஸ்: துபாய், அக்-24
கடந்த 3 ஆண்டுகளாக தோண்டப்பட்டு வந்த துபை கால்வாயில் (Dubai Canal) இன்று முதன்முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பிரமாண்ட தீவு என்ற நிலையை துபையின் பர்துபை பகுதிகள் அடைந்தன. (Man made massive island)
இன்று சோதனை முயற்சியாக ஓரளவே கால்வாயினுள் தண்ணீர் திறக்கப்பட்டப்போதிலும் இன்னும் 2 வார காலத்தில் படிப்படியாக தண்ணீர் ஏற்றம் அதிகரிக்கப்பட்டு 6 மீட்டர் ஆழத்தை எட்டும்.
இந்த துபை கால்வாயின் மேல் 5 இடங்களில் நடைபாலங்களும் (Pedestrian Bridges) 1 இடத்தில் தொங்கு பாலமும் (Suspension Bridge) அமையவுள்ளதுடன் கால்வாயின் மேல் பிரமாண்ட அலங்கார வளைவு (Arch) ஒன்றும் வரவுள்ளது.
குறிப்பு:
இந்த தண்ணீர் திறப்பை எந்த அரசரோ, அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பூக்களை தூவி வரவேற்கவில்லை என்பதுடன் எத்தகைய விழாக்களோ நடத்தப்படாதுடன் ஊடக விளம்பரமும் செய்யப்படவில்லை, தண்ணீர் திறந்துவிட்ட பிறகு செய்திகள் மட்டுமே தரப்பட்டன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.