அதிரை நியூஸ்: துபாய், அக்-23
இந்தியாவில் தான் பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான் ஏழை இன்னும் ஏழையாகிறான் என ஆற்றமாட்டாமல் புலம்புவோம் அது இப்போது அமீரகத்திலும்.
வளைகுடா நாடுகளில் ஒரு பக்கம் கடும் பொருளாதார பாதிப்புக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத வேலையிழப்புக்கள் போன்ற அன்றாட நிகழ்வுகள், இதில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அல்லது இழுத்தடித்து சிங்கியடித்துக் கொண்டுள்ள நிலையில், பெரிய பதவியில் உள்ள சீனியர் ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கிடைக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி கணக்காளர்கள், நிதித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனிதவளத்துறை அதிகாரிகள், சட்டத்துறை வல்லுனர்கள் போன்றோர் பயன்பெறுவர் மேலும் இவர்களுக்கு சுமார் 2.5 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை சம்பள உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.