துபாயில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரம்மாண்ட சர்வதேச கண்காட்சியான 'எக்ஸ்போ 2020' (Expo 2020) எனும் 'Connecting Minds, Creating Future' ஸ்லோகத்துடன் நடைபெறவுள்ளது, இதற்கான கட்டுமானங்கள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் மளமளவென நடைபெற்று வருகின்றன.
2020 அக்டோபர் மாதம் துவங்கி 2021 ஏப்ரல் வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 180 நாடுகள் கலந்து கொள்ளும் என்றும் சுமார் 25 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படும் இந்த கண்காட்சி இன்னும் 4 வருடங்கள் கழித்து இதே நாள் 20.10.2020 அன்று தான் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.