.

Pages

Sunday, October 23, 2016

மரண அறிவிப்பு ( ஹாஜி ஹாபிழ் பி.மு.செ அஹமது அனஸ் ஆலிம் அவர்கள் )

மர்ஹும் பி.மு.செ முஹம்மது மீரா லெப்பை அவர்களின் இரண்டாவது மகனும் மர்ஹும் M . A  அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும் அஹமது இப்ராஹிம், அஹமது கபீர் (ஜெர்மன் கபீர் ), அஹமது ஹாஜா, ஹாஜா உசைன், அக்பர் பாஷா  ஆகியோரின் சகோதரரும். உமர் அலி, ஜலீல் முஹைதீன் , ஹம்மாது செய்யது ஹல்வத், சதக் மீரான் ஆகியோரின் தகப்பனாரும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி ஹாபிழ் பி . மு . செ அஹமது அனஸ் ஆலிம் அவர்கள் இன்று  கீழக்கரை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

 "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை அஸருக்கு பின் கீழக்கரை புது பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தொடர்புக்கு: பி . மு. செ அஹமது கபீர் 9791362022

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.