அதிரை நியூஸ்: ஜன-05
இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த எம்பாஹ் கோத்தோ (Mbah Gotho) என்ற மகா... பெரியவர், இந்தோனேஷிய அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்த ஆவணங்களின்படி 1870 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பிறந்துள்ளார்.
தற்போது தனது நான்காம் தலைமுறை உறவுகளான எள்ளு பெயரன், எள்ளு பெயர்த்திகள் (Great Great Grand Children) காலத்தில் வாழும் எம்பாஹ் கோத்தோ தனது பெயரன் சூர்யன்தொவின் ஏற்பாட்டில் குடும்ப உறுப்பினர்கள், கிராமத்தினர் முன்னிலையில் தனது பாரம்பரிய வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார்.
இவரைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய அதிரை நியூஸில் முன்பு வெளிவந்த முந்தைய பதிவை காணவும்:
உலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் !
உலகில் வாழும் மிக வயதான பெண்மணி பற்றி அறிய அதிரை நியூஸில் வெளிவந்த முந்தைய பதிவை காணவும்:
3 நூற்றாண்டுகளை கண்ட 117 வயது மூதாட்டி !
Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.