அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் சாகுல்ஹமீது அவர்களின் மகளும், எம்.ஏ ஹாஜா அலாவூதீன் அவர்களின் மனைவியும், வா.மூ அகமது ஜலீல், ஹாஜி பி. சபீர் அகமது ஆகியோரின் மாமியாரும், ஹாரிஸ் அகமது என்கிற முகமது காசிம் அவர்களின் பாட்டியும், அகமது இப்ராஹீம், நவாஸ் கான் ஆகியோரின் தாயாருமாகிய ஜென்னத் பீவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஜென்னத் பீவி அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
ஜென்னத் பீவி அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்
யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக ஆமீன்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லிளாகி வ இன்னா இளைகி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete