அதிராம்பட்டினம், ஜன-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னை Adirampattinam Development and Welfare Association, (ADWA) ஏற்பாட்டின் பேரில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அல் அமீன் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மானுட நல சேவை மையத்தில் ஹஜ் பயண விண்ணப்ப படிவங்கள், மற்றும் ஆலோசனைகள் நேரடியாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் கடந்த ஜன-5 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் கீழ்கண்ட தொடர்புகளில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
Adiraimpattinam Development and Welfare Association, Chennai
அலைப்பேசி எண்கள்: 9600074747 / 9600473993
அதிரையில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
மானுட நல மையம் (HWC)
அல் அமீன் பள்ளி வளாகம்,
பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,
அதிராம்பட்டினம்
தொடர்புக்கு:
அப்துல் ரஷீத் – 89391 98278
ஹாரிஸ் – 99527 78890
கமாலுதீன் – 99521 30909

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.