அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம்
முகம்மது ஹாமீம் அவர்களின் மகளும், மர்ஹூம் மின்னார் வீட்டு சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் தாயாரும், மின்னார் வீட்டு ஜபருல்லா, அன்சாரி, அப்துல் காதர், அப்துல் ரெஜாக், ரியாஸ், மர்ஹூம் அன்வர், சரபுதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், செல்லப்பா என்கிற நெய்னா முகமது அவகளின் பாட்டியுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 08-01-2017 ) இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்.....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete