அதிரை நியூஸ்: ஜன-10
ஓன்றாக ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளை மருத்துவ உலகம் 'சியாமிஸ் இரட்டையர்கள்' (Siamese Twins) என அழைக்கிறது. இப்படி ஒட்டிப் பிறந்த எகிப்திய இரட்டை பெண் குழந்தைகள் 'மின்னாஹ் மற்றும் மே'. (Minnah & May) இவர்களை வெற்றிகரமாக பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு சவுதி மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து குழந்தைகள் இருவரும் நேற்று பெற்றோருடன் சவுதி தலைநகர் ரியாத் வந்து சேர்ந்தனர்.
குழந்தைகளையும் பெற்றோர்களையும் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல்ரபீயாஹ் மற்றும் சவுதிக்கான எகிப்திய துணைத்தூதர் ஹானி சாலெஹ் ஆகியோர் வரவேற்று கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியிலுள்ள கிங் அப்துல்லாஹ் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக சேர்த்தனர், பரிசோதனைகளுக்குப் பின் குழந்தைகளை பிரித்தெடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த சிகிச்சைகள் அனைத்தும் அரசு செலவில் இலவசமாக செய்யப்படும்.
இதற்கு முன் இரட்டையர்களுக்கு சவுதியில் செய்யப்படும் சிகிச்சைகள் குறித்து அதிரை நியூஸில் வெளிவந்த செய்தியை வாசிக்க:
சவூதியில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர் !
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.