அதிராம்பட்டினம், ஜன-14
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தன்னார்வல இளைஞர்களால் ஆண்டுதோறும் 'இளம் இஸ்லாமியன்' என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த வருடமும் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்படுள்ளதை அடுத்து இதன் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் பள்ளிக்கூடம் மற்றும் மதரசா கல்வி பயிலும் மாணவர்கள் பலர் முன்பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இதன் போட்டி தேர்வுகள் அதிரை, சிஎம்பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளியில் இன்று காலை நடந்தது. இதில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி எதிர்வரும் ( 16-01-2017 ) அன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் செக்கடி குளம் அருகில் நடைபெற உள்ளது.
இதில் 'பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பில் வந்தவாசி உமர் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி வி.கே.எம் ஹசன் பசரி பாகவி அவர்களும், 'பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பில் மதுரை மஸ்ஜீத்துன் நபவி தலைமை இமாம் எஸ்.பிரோஸ்கான் அல்-புஹாரி அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு விழா கமிட்டி சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.