அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபூபக்கர் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் இஸ்மாயில் லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹும் ஹாஜி கலிபுல்லா ஹத்தீப் ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹும் முகமது காசிம் லெப்பை, மர்ஹும் முகமது கபீர் லெப்பை ஆகியோரின் சகோதரியும், பகுருதீன், மர்ஹும் ராஜிக் அகமது, முகமது நூர்தீன், பெளஜுல் ஆலிம் அகியோரின் மாமியாரும், பாவா பகுருதீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2018) பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்