.

Pages

Thursday, August 22, 2013

இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம்.!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை (MADRAS) நகரம் 22.8.1639 அன்று உதயமானது.

வரலாற்று சிறப்பு மிக்க சென்னை மாநகருக்கு இன்று 374 வயது ஆகிறது.







1 comment:

  1. இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரம் முன்பு மதராஸ் என்று அழைக்கப்பட்டது கடல் கரையோரம் குடியேறிய இஸ்லாமியர்கள் பாடசாலைகள் [மதரசாக்கள்]துவங்கினர் அதில் உலக கல்வியும் பயிலப்பட்டது பெரிய தத்துவ மேதைகள் [மாற்று சமுதாயத்தினர்கள்]அங்கு பயின்றனர் கல்விக்காக அந்த ஊருக்கு செல்லும் பொழுது மதரசாவிற்கு செல்வதாக கூருவர் அதுவே மதராஸ் என்ற பெயருக்கு காரணமாயிற்று

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.