இதை தொடர்ந்து திருவாரூர் சென்ற நிர்வாகிகள் அங்கே காவல்துறை கண்கானிப்பாளரை சந்தித்து முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து அங்கு நிலவும் பதற்றத்தை தணித்து அமைச்சூழல் ஏற்படுத்த வலியுறுத்தி மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து முத்துப்பேட்டைக்கு சென்ற அவர்கள் கலவரத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 நபர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டிய சட்ட உதவிகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறினர்.
மேலும் ஆசாத் நகர் மற்றும் அரப் சாஹிப் ஆகிய பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து கலவரம் குறித்து விவாதித்தனர்.
Do you know what is solicalist democracy? I bet you do not know. If you are a muslim you cannot be a Socialist Democrate.
ReplyDeleteDemocracy(legislation by the people for the people and of the people)
Islam(legislation by Allah)
I suggest your read a book http://www.alfurqan.com.au/knowledge/articles/aqeedah/205-democracy-a-religion-special-edition