.

Pages

Sunday, August 25, 2013

அரபிக்கல்லூரியின் கட்டிட வளாகத்தை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்ட PFI அமைப்பினர் !

அதிரை புதுமனைத்தெருவில் உள்ள உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியின் ஆண்டு விடுமுறை தினத்தில் நடந்து வந்த புனரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவுற்றன.

விரைவில் வகுப்புகள் ஆரம்பமாக உள்ள நிலையில் அக்கல்லூரியின் கட்டிட வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை கிளையினர் ஈடுபட்டனர்.  கல்லூரி பராமரிப்பாளர் சாகுல் ஹமீது அவர்கள் உடனிருந்து உதவினார்.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.