.

Pages

Saturday, August 17, 2013

ரெட் கிராஸ் பொது அமைப்பின் சேவை விருது பெற்ற அதிரை இளைஞர் !

அதிரை சி.எம்.பி லைனைச் சார்ந்த சாகுல் ஹமீத் அவர்களின் மகன் சேக் அப்துல் காதர் அவர்கள் ரெட் கிராஸ் பொது அமைப்பின் மூலம் சமூக சேவைகளை ஆற்றிவந்தார். இவர் புதுக்கல்லூரியின் ரெட்கிராஸ் பொறுப்பாளராகவும், தனது கூடுதல் சேவையாக த.மு.மு.க / மனித நேயக் கட்சியின் பொறுப்பாளராகவும் அப்பகுதியில் இருந்து வருகிறார்.

தமிழக அளவில் இவரின் சேவையை பாராட்டி கடந்த [ 17-08-2013 ] அன்று நடைபெற்ற விழாவில் ரெட்கிராஸ் சேவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதை பெற்றவுடன் அவரின் நண்பர்கள் பலர் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


3 comments:

  1. சமூக சேவையில் விருது பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்த அன்புச் சகோதரர் சேக் அப்துல் காதர் இன்னும் பல சமூக சேவைகள் செய்து அனைத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சமூக சேவைகளை தொடர்ந்து செய்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. ரெட் க்ராஸ் சங்கித்தில் இனைந்து அளப்பறிய சேவை செய்து கொண்டிருக்கும்,விருது பெற்றிருக்கும் சகோதரர் சேக் அப்துல் காதர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் மேன்மேலும் சேவைகள் செய்ய வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  3. ரெட் க்ராஸ் சங்கித்தில் இனைந்து அளப்பறிய சேவை செய்து கொண்டிருக்கும்,விருது பெற்றிருக்கும் சகோதரர் சேக் அப்துல் காதர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் மேன்மேலும் சேவைகள் செய்ய வாழ்த்துகிறோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.