Saturday, August 10, 2013
அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகளில் பேச இயலாத - காது கேளாதோரின் பெருநாள் சந்திப்பு [ புகைப்படங்கள் ]
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Appreciate adirainews team for sharing A to Z news without any partiality to attracting all over the word Adirai people .Day to day number of viewers is increasing to visit your site.
ReplyDeletemaasha allah
ReplyDeleteஇவங்களையும் அப்டேட்டியதின் மூலம் நிறைய நன்மையை கொள்ளையடித்தீர்... இவர்களின் நாட்கள் சிறக்க என் துஆ
அன்பு என்றால் இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பழகுவதற்கு இனிமையான நல்ல நண்பர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..
மாற்றுத்திரனாளிகளியும் கௌரவித்து பதிவில் கொண்டுவந்து அவர்களின் மனதையும் மகிழச்செய்த அதிரை நியூஸிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..
மாற்றுத்திரனாளிகளியும் கௌரவித்து பதிவில் கொண்டுவந்து அவர்களின் மனதையும் மகிழச்செய்த அதிரை நியூஸிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..
இன்றல்ல ஆறு மாதங்காக மாற்று திறநாளிகளின் ஒவ்வொரு பங்க்சனையும் பதிய தந்து சமுக விழிப்புணர்வு என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன எங்கள் அதிரை நியூஸ் க்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவப்பதில் மற்றட மகிழ்ச்சி அடைகிறேன்
ReplyDelete