.

Pages

Wednesday, August 7, 2013

ABM ரியாத் கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகையில் பங்கேற்க அழைப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும். [ வரஹ் ]

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நோன்பு பெருநாள் தொழுகை அழைப்பிதல் :

இன்ஷா அல்லாஹ், இவ்வருடமும் நோன்பு பெருநாளன்று நஸ்ரிய கிங் பஹாத் பள்ளியில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் இன்ஷா அல்லாஹ் [ பள்ளி நுழைவு  வாயில் வலது புறம் ] ரியாத்தில் உள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரை நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
தலைவர் : சகோ. சரபுதீன் 
மொபைல் : 0509036121

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.