.

Pages

Friday, August 9, 2013

அதிரை கடற்கரை ஜும் ஆ பள்ளி முஹல்லாவாசிகளின் பெருநாள் சந்திப்பு !

நம்மையயல்லாம் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கின்ற அல்லாஹ் ஒருவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டவனாய் ரமலான் மாதக்காலங்களில் நோன்புகள் நோற்றும் அதன் தொடர்ச்சியாய் நோன்பு பெருநாள் தொழுகையும் தொழுதவரகளாய் நீ வழங்கிய சிறந்த ஆடைகளையும் அணிந்துக்கொண்டு புன்னகை பூத்தவர்களாய் இருக்கின்றோம். யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பாளன், கருணையாளன், அருளாளன் இன்னும் சக்தியுடைய நித்திய ஜீவன். யா அல்லாஹ் ரமலான் மாதக்காலத்தில் ஒருவர் அமல்கள் செய்து மன்னிப்பை தேடிக்கொள்ளவில்லையயன்றால் அவர்கள் நிச்சயமாக ந­டத்தில் இருக்கிறார்கள். யா அல்லாஹ் நாங்கள் உனக்காக நோன்பு நோற்று அமல்கள் செய்தும் இன்று நீ வழங்கிய சிறந்தாடைகளை அணிவித்தும் புன்னகை பூத்தவர்களாய் இருக்கின்றோம், இதனைவிட பல மடங்கு எங்களை மறுமை நாளில் சொர்க்கத்தில் அழகுபடுத்துவாயாக, நிச்சயமாக நீ அழகுபடுத்துவதில் சிறந்தவன். எங்களுக்காய் கஷ்டப்பட்டு  எங்களை சீரான வழியில் நடத்துகின்ற எங்களுடைய பெற்றோர்களுக்கும், எங்கள் சகோதர, சகோதரிகளுக்கும் உதவி செய்வாயாக நீயே உதவி செய்யக்கூடியவன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் உதவி செய்வாயாக. ஆமின். யா அல்லாஹ் எங்களோடு நண்பர்களாக பழகும் மாற்றுமத நண்பர்களுக்கும் நேர்வழி வழங்குவாயாக மேலும் எங்களுக்கு தீமை விளைவிப்பது போன்ற தங்களுக்கு தாமே தீங்குவிளைவிக்கும் நண்பர்களுக்கும் மாற்றுமத சகோதர்களுக்கும் நல்வழி வழங்குவாயாக எங்கள் பெருநாள் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக. யா அல்லாஹ் நீயே உதவியும் பாதுகாப்பும் வழங்கக்கூடியவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து எங்களுக்கு சொர்க்கம் தருவாயாக ஆமின்.














செய்தி தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் : அதிரை ஹாஜா முகைதீன் [ சேனா மூனா ] 

4 comments:

  1. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.