.

Pages

Monday, August 26, 2013

அதிரைக்கடலில் கடல் குதிரையா !?

கடலில் வாழும் ஆயிரக்கணக்கான மீன்வகைகளுள் கடல் குதிரையும் ஒன்று. இது நிமிர்ந்து நின்று நீந்துவதால் பார்ப்பதற்கு மீனைப்போல இருக்காது. இதன் முகம் குதிரையின் முகம் போல இருப்பதால் இந்த மீனை கடல் குதிரை என்ற பெயரினைப் பெற்றது.

கடல் குதிரைகளில் 50 வகைகள் உள்ளன. இவற்றுள் சில 30 செ.மீ. நீளம் வரை வளரும். புழு, பூச்சி, மீன், முட்டை ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. வெப்ப மண்டலக் கடல்களில் கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை அதிரையை ஒட்டிய கடல் பகுதியிலும் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிகின்றனர்.

கடல் குதிரை, கடல் அட்டை, கடல் பல் ஆகியவைகளை கடலில் பிடிக்கக்கூடாது என்று அரசு தடை விதித்து இருப்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.